சர்வதேச யோகா தினத்தில் யோகா ஆசிரியருக்கு பாராட்டு!

சர்வதேச யோகா தினத்தில் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு பாராட்டு! கைராசி என் கோபால்தாஸ் ஜூவல்லர்ஸ் நிறுவனம் சார்பில் சர்வதேச யோகா தின விழா திருச்சியில் நடைபெற்றது. சர்வதேச யோக தின விழாவில் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும் யோகா ஆசிரியருமான விஜயகுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும், எச்ஐவி தொற்று உள்ளவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், சுகப்பிரசவத்திற்கு சுகமான யோகா பயிற்சி அளித்து வருவதுடன்

Read More

Facebook