சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு விழா திருச்சி சுருதி மஹாலில் நடைபெற்றது. ஒயிட் ரோஸ் பொதுநலச் சங்கத் தலைவர் முனைவர் சங்கர் வரவேற்றார். ஸ்ரீரங்கம் மக்கள் நலச் சங்க தலைவர் மோகன்ராம் தலைமை வகித்தார். தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனத் தலைவர் மனித விடியல் மோகன், ஈகை சிறகுகள் அறக்கட்டளை நிறுவனர் முகமது ஷபி, ஸ்ரீரங்கம் நகர் நல சங்க

