அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பிரம்மோற்சவ கடைசி நாள் தேரோட்டம்.!

ராணிப்பேட்டை மாவட்டம் கந்தனை வள்ளி மணமுடித்த திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பிரம்மோற்சவ கடைசி நாள் தேரோட்டத்தில் 50,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம்.!   வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் கந்தனை வள்ளி மணமுடித்த திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் ஆண்டுதோறும்

Read More

திமிரி அருகே மகா கும்பாபிஷேக பெருவிழா!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் திமிரி மருத்துவாம்பாடி கிராம தேவதை அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோயில் மற்றும் ஸ்ரீ பிள்ளையார், ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ பஜனை கோயில், ஸ்ரீ சாய் பாபா, ஸ்ரீ நவகிரகம் ஆகிய திருக்கோயில்களின் மகா கும்பாபிஷேகம் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.   முன்னதாக யாகசாலைகள் அமைத்து பல்வேறு ஓம திரவியங்கள் கொண்டு வேள்வி பூஜை செய்த புனித கலச நீர்

Read More

பிரபல தொழிலதிபர் ஆற்காடு ஏ.வி.சாரதி, வள்ளி மலையில் தலைவராக பொறுப்பேற்றார்.

தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை சார்பில் காட்பாடி அடுத்த வள்ளிமலை பகுதியில் கந்தனை மணமுடித்த திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆற்காடு மூகாம்பிகை டிரேடர்ஸ் உரிமையாளரும் தொழிலதிபருமான திமுக மாவட்ட பொருளாளர் A.V.சாரதி கோவிலில் அறங்காவலர் குழு தலைவராக நேற்று கோவில் மணி மண்டபத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் உறுதி எடுத்துக் கொண்டு பதவி ஏற்று கொண்டார்.உடன் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள்

Read More

Facebook