மாநகராட்சி அதிகாரிகள் கவனத்திற்கு. வடசென்னை: மண்டலம் 4 வார்டு 48. M.S. நாயுடு தெரு, T.H.ரோடு சந்திப்பில் மழைநீர் கால்வாய்யின் மணித நுழைவுவாய் டோர் உடைந்து பல மாதங்களாக அவல நிலையில் உள்ளது. சிறுவர்கள் அவ்வழியாக கடந்து செல்லும் போது பள்ளத்தாக்கில் விழுந்திடுமோ என்று அப்பகுதி சமூக அலுவலர்கள் அச்சப்படுகின்றனர்.

