அனைத்து தாய்மார்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை தருவோம் எனக்கூறி தகுதியான தாய்மார்களுக்கு மட்டும் வழங்குவது ஏன்? தாய்மார்கள் உங்களுக்கெல்லாம் கில்லி கீரையா என முன்னாள் அமைச்சர் பென்ஜமின் குற்றச்சாட்டு. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த V.C.மோட்டூர் பகுதியில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அம்மா பேரவை மற்றும் மத்திய ஒன்றியத்தின் சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்கள் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் மத்திய