500 ரூபாய் அபராதம். குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சியை தூய்மை நகராட்சியாக மாற்ற நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதில் தூய்மை பணியாளர்களை கொண்டு தள்ளுவண்டி மூலம் வீடு வீடாக மக்கும் குப்பைகள் மக்கா குப்பைகள் என தரம் பிரித்து சேகரித்து வருகின்றனர் . நகரத்தின் முக்கிய பகுதிகளான பேருந்து நிலையம், கருமாரியம்மன் கோயில் பூட்டு சாலை, பாட்டிகுளம் கூட்டு சாலை, வாரச்சந்தை, தக்கான்குளம், மலை அடிவாரம் உள்ளிட்ட அவர்களில் டிராக்டர்

Read More

Facebook