சென்னை ஆர்.கே.நகர், தொகுதிக்குட்பட்ட, தண்டையார்பேட்டை வினோபா நகர் பகுதியில்.
தமிழக வெற்றி கழகம் சார்பாக
சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சுறா G.வேலு, மேல் பார்வையில், சென்னை கிழக்கு மாவட்ட பொருளாளர் எஸ்.ஆர்.கிருபா தலைமையில், ஆர்.கே.நகர் பகுதி 38வது வட்டம், மகளிர் அணி தலைவி உமா மகேஸ்வரி, வினோபா நகர் பகுதி மக்களுக்கு, நீர் மோர் வழங்கினார். அப்போது கூறிய மகேஸ்வரி எங்கள் கட்சி சார்பாக, கடந்த ஏழு நாட்களாக நீர் மோர் வழங்கி வருகிறோம். வெயில் காலம் முடியும் வரை எங்கள் பயணம் தொடரும் என்று கூறினார். அப்போது உடன் த.வெ.க. கட்சி மகளிர் அணி நிர்வாகிகள். ரோஸ் மேரி, நாகரத்தினம், மோகனா தேவி, ராஜேஸ்வரி, தேவி, ராஜலட்சுமி , துர்கா, பவானி, கவிதா, என நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

![]()
![]()
.

