பெருநகர சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு.
சென்னை வண்ணாரப்பேட்டை. T.H.ROAD பிரதான சாலையில் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு முக்கிய அறிவிப்பை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. வரும் 17.03.2025 அன்று மாநகராட்சி நடைபாதையில் மண்டலம் 04. பகுதி 10, கோட்டம் 42க்கு உட்பட்ட T.H.ROAD உள்ள கடைகள் அனைத்தையும் அகற்ற போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை தவிர்க்க வியாபாரிகள் தாங்களாகவே நடைபாதை ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்துமாறு கேட்டுள்ளது.

![]()
![]()
இந்தச் செய்தி தவறுதலாக M.C. ரோடு என்று நேற்று வெளியிடப்பட்டது.

