கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராக பணியாற்றிய அவர், தனது சிறப்பான சேவையால் பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் பாராட்டைப் பெற்றிருந்தார்.
அவரது மறைவுக்கு அரசியல், நிர்வாக வட்டாரங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றன.


