சென்னை: திருவெற்றியூர் திருச்சினாங்குப்பம், பகுதியில் மீன்பிடி தொழில் செய்து வரும். மீனவர்களுக்காக குடிசை மாற்று வாரியத்தில் இருந்து கட்டப்பட்ட குடியிருப்புகளை. 2019 ஆம் ஆண்டு திறப்பு விழா கொண்டாடப்பட்டது. ஆனால் இன்று வரை மீனவராகிய எங்களுக்கு குடியிருப்பை ஒதுக்கி தரவில்லை. ஒவ்வொரு ஆண்டும் வெயில் மழை என்று குழந்தைகள், முதியவர்கள் என குடியிருப்பு இல்லாமல் தவித்து வருகிறோம். என்றும் 2019 ஆம் ஆண்டு 50,000 ரூபாய் டிடி எடுத்து கொடுக்கப்பட்டோம் ஆனால் இன்று. 3,00,000/. மூன்று லட்ச ரூபாய் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும். பணம் கொடுத்தாலும் வீடு கிடைக்குமா என்ற கேள்விக்குரியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் ஈடுபட்டனர்.

