பிரபல தொழிலதிபர் ஆற்காடு ஏ.வி.சாரதி, வள்ளி மலையில் தலைவராக பொறுப்பேற்றார்.

பிரபல தொழிலதிபர் ஆற்காடு ஏ.வி.சாரதி, வள்ளி மலையில் தலைவராக பொறுப்பேற்றார்.

தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை சார்பில் காட்பாடி அடுத்த வள்ளிமலை பகுதியில் கந்தனை மணமுடித்த திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆற்காடு மூகாம்பிகை டிரேடர்ஸ் உரிமையாளரும் தொழிலதிபருமான திமுக மாவட்ட பொருளாளர் A.V.சாரதி கோவிலில் அறங்காவலர் குழு தலைவராக நேற்று கோவில் மணி மண்டபத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் உறுதி எடுத்துக் கொண்டு பதவி ஏற்று கொண்டார்.உடன் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் (9150223444).

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook