வரலாறு கூறும் நாணயங்கள் பணத்தாள்கள் பழங்கால பொருட்கள் கண்காட்சி
திருச்சி, சிறுகனூர், எம்.ஏ.எம்.ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங், எஸ்.ஆர்.அறக்கட்டளை திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து வரலாறு கூறும் நாணயங்கள், பணத்தாள்கள், பழங்கால பொருட்கள் கண்காட்சியினை கல்லூரி வளாகத்தில் நடத்தியது கல்லூரி முதல்வர் முனைவர் ரஞ்சித் குமார் தலைமையில், எஸ்.ஆர்.அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ராஜசேகரன் முன்னிலையில் ஏரோநாட்டிக்கல் பொறியியல் துறை தலைவர் ஜோசப் அருண் ஒருங்கிணைப்பில், திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர்


