புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு எஸ்.எஸ்.ஐ சஞ்சீவி தொல்லை
திருச்சி துறையூரில் அதிர்ச்சி: புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு எஸ்.எஸ்.ஐ சஞ்சீவி தொல்லை திருச்சி மாவட்டம் துறையூரில் போலீசார் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. துறையூர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த கிருத்திகா என்ற பெண்ணிடம் சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ) சஞ்சீவி அத்துமீறி நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெண்ணை தனியாக அழைத்து சென்ற சஞ்சீவி, “நீ என் ஆசைக்கு இணங்க வேண்டும்” என்று மிரட்டியதாகவும், இதனை எதிர்த்து
சாலை விபத்தில் பலியான பெண்!
காவல்துறையுடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்! திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை அளுந்தூர் பவர் கிரிட் அருகில் பெயர் விலாசம் தெரியாத சுமார் 68 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மீது பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் மற்றும் கவன குறைவாகவும் வந்து மேற்படி பெண் மீது மோதி விபத்து ஏற்படுத்தி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். மணிகண்ட காவல் நிலைய காவலர்கள் சம்பவ
நடிகை மீரா மிதுனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
சென்னை: பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை கைது செய்ய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு, பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக மீரா மிதுனுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக அவர் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், வழக்கு விசாரணை நடைபெற்றபோது, மீரா மிதுனை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில்
இளைஞர் வெட்டிக்கொலை : மர்ம கும்பலால் அதிர்ச்சி சம்பவம்
மதுரையில் இளைஞர் வெட்டிக்கொலை : மர்ம கும்பலால் அதிர்ச்சி சம்பவம் மதுரை மாவட்டம் மேலக்கள்ளந்திரி பகுதியில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள ஒரு இளைஞர் மீது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. இளைஞர் மீது தொடர்ச்சியாக அரிவாளால் வெட்டிய குற்றவாளிகள், அவர் ஓட முயன்றபோதும் பின்தொடர்ந்து பலத்த குத்துகள் குத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. கடுமையான காயங்களால் அவர் சம்பவ
“ஆணவக் கொலைகள் அதிகரித்து வருவது வேதனை” – சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்
தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருவதை சென்னை உயர்நீதிமன்றம் வேதனையுடன் தெரிவித்துள்ளது. கடலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஜெயசூர்யா மரணம் ஆணவக் கொலைக்குச் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகித்து, அவரது தந்தை வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “இத்தகைய கொடூரச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது சமூகத்திற்கு பேராபத்து” எனக் குறிப்பிட்டனர். இதனைத் தொடர்ந்து, ஜெயசூர்யா மரணம் குறித்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி, விரைவில் உண்மை வெளிச்சத்துக்கு வரும்
சிறுமியை கடித்த ராட்விலர் நாய் : பரபரப்பு
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் ராட்விலர் நாய் தாக்கியதில் சிறுமி கடுமையாகக் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வசிக்கும் 7 வயது சிறுமி, வீட்டு முன்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென ராட்விலர் நாய் அவளைத் தாக்கியது. சிறுமியின் முகத்தில் கொடூரமாக கடித்த அந்த நாயின் வாயை பிளந்து, கஷ்டப்பட்டு தந்தை மகளைக் காப்பாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடுமையான காயங்களுடன் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த
ஆடிப் பெருக்கு திருவிழா: தமிழர்களின் பண்டைய பாரம்பரியம்
சென்னை: தமிழர்களுக்கே உரிய தனிப்பெரும் பண்டிகையாகக் கருதப்படும் ஆடிப் பெருக்கு இன்று மாநிலம் முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் மிகப் பழமையான பண்டிகை எனக் கருதப்படும் ஆடிப்பெருக்கு, ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. பொதுவாக நட்சத்திரங்களையும், கிழமைகளையும் அடிப்படையாகக் கொண்டு தமிழ்ப் பண்டிகைகள் நடத்தப்படுகின்றன. ஆனால், ஆடிப்பெருக்கு மட்டும் நாளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா என்பதும் சிறப்பம்சமாகும். இந்த நாளில், காவிரி உள்ளிட்ட ஆறுகள்


