ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில்,
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட
“ட்ரீம் மாரத்தான்” ஓட்டப் போட்டி இன்று சிறப்பாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி துவக்கி வைத்தார். அவருடன் தமிழ்நாடு கழக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் ஆர். வினோத்காந்தி கலந்து கொண்டு தொடக்க ஒலியை எழுப்பினர். மாரத்தான் நிகழ்ச்சியில்மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் சி. சக்திவேல்குமார்,வாலாஜா நகர கழக செயலாளர் தில்லை, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் BLT. சிவா,துணைத் தலைவர் பாலாஜி,மற்றும் மாரத்தான் ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் உற்சாகமாக பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் செய்தி மற்றும் விளம்பர ஒழுங்கை
ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே சுரேஷ் மேற்கொண்டார்.
📞 செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு: 91502 23444

