மதுரை:
கிரஷர் அமைப்பதற்கான அனுமதிக்காக ரூ.70 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மதுரை தெற்கு தாசில்தார் ராஜபாண்டியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
இந்த வழக்கில் உடந்தையாக செயல்பட்டதாக கூறப்படும் அவரது டிரைவர் ராம்கே என்பவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

