இராணிப்பேட்டை மாவட்ட 3வது மாபெரும் புத்தகத் திருவிழா 2025
மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இன்றுஇராணிப்பேட்டை
வாரச்சந்தை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித் துறை மற்றும் பொது நூலக இயக்கம் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்
50க்கும் மேற்பட்ட புத்தக அரங்கங்கள் கொண்ட இராணிப்பேட்டை மாவட்ட 3வது மாபெரும் புத்தகத் திருவிழா 2025 என தெரிவித்து உரையாற்றினார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர்
ஜெ.எல்.ஈஸ்வரப்பன்,மாவட்ட காவல் கண்காப்பாளர் விவேகானந்த சுக்லா,இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ்
இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை திருமதி.பா.ஜெயசுதா, நேர்முக உதவியாளர் பொது விஜயராகவன், நகரமன்றத் தலைவர் திருமதி.
வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார்.