மன் கி பாத் மனதின் குரல் என்பது நாட்டு மக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடியால் நடத்தப்படும் ஒரு இந்திய வானொலி நிகழ்ச்சியாகும், இதில் அவர் அகில இந்திய வானொலி , டிடி நேஷனல் மற்றும் டிடி நியூஸ் ஆகியவற்றில்இந்தியர்களுக்கு உரையாற்றுகிறார் . அக்டோபர் 3 , 2014 அன்று முதல் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து, 100வது அத்தியாயம்ஏப்ரல் 30, 2023’ அன்று ஒளிபரப்பப்பட்டது மற்றும் உலகம் முழுவதும் ஒளிபரப்பப்பட்டது. மனதின் குரல் நூறாவது நிகழ்வினை முன்னிட்டு நினைவாற்ற முதல் நாள் அஞ்சல் உறை வெளியிடப்பட்டது என கூறினார்.

