திமுக கட்சி தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா இன்று தமிழக முழுவதும் திமுக கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்
இதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மத்திய ஒன்றிய செயலாளர் பூர்ண சந்திரன் தலைமையிலும் முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர் அருண் ஆதி தலைமையிலும்
கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரன் தலைமையிலும்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா தமிழகம் காப்போம் தமிழு காப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டு
மரக்கன்றுகள் வழங்கி ஒவ்வொரு இடங்களிலும் 2000 பேருக்கு அன்னதான வழங்கி சிறப்பித்தனர்
இதில் ஒன்றிய குழு பெருந்தலைவர் கலைக்குமார்
நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன்
தலைமை கழக செயற்குழு உறுப்பினர் அசோகன்
மாவட்டத் துணைச் செயலாளர் சிவானந்தம் உள்ளிட்ட திமுக மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்….