ஆற்காடு நவாப் காசுகளில் இந்து தெய்வ உருவங்கள்

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் ஆற்காடு நவாப் காசுகளில் இந்து தெய்வ உருவங்கள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சி லட்சுமி நாணய அருங்காட்சியக அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தலைமை வகித்தார். சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆற்காடு நவாப் காசுகள் சேகரிப்பாளர்

Read More

Facebook