துபாய்: பாகிஸ்தானின் முன்னணி பேட்ஸ்மேன் பாபர் அசாம் நாட்டுக்காக ஆட வேண்டும் என்ற நோக்கத்தை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டாரா? என்று கேள்வி எழுப்பி ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சித்து இருக்கிறார். அடுத்ததாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ள 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக, ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பேசினார். அப்போது பாபர் அசாம் முதல் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய