வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை காகிதப்பட்டறை அருகே, பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் திறப்பு விழா, சிறப்பு பூஜைகள், கணபதி ஓமம் உள்ளிட்ட பூஜைகள் செய்து கோலாகலமாக பா.ஜ.க. அலுவலகம் திறப்பு விழா மாவட்டத் தலைவர் தசரதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி, மாவட்ட அளவிலான தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்று குத்துவிளக்கேற்றி திறந்து கட்சித் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள்,
Category: அரசியல்
முதல்வர் துவங்கி வைக்க உள்ளார். உலக மகளிர் தினத்தை முன்னிட்டு.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் 8 ஆம் தேதி முதல் பிங்க் ஆட்டோ திட்டம் பயன்பாட்டுக்கு வருகிறது. சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாகவும் அரசு மானியமாக தலா ரூ. 1 லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கி, ரூ.2 கோடி செலவில் 200 பிங்க் ஆட்டோ (Pink Auto) திட்டம்
மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சி. நோயாளிகளுக்கு உணவு.
வாலாஜாவில் மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சியின் 10-ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பால் பிரட் பழங்கள் வழங்கப்பட்டதுரா ணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகரத்தில் உள்ள மனிதநேய ஜனநாயக கட்சியின் 10-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்வு வெகு விமர்சையாக கட்சியின் மாவட்ட செயலாளர் அப்ரார் அகமது தலைமையில் நடைபெற்றது. மேலும் கொடியேற்றும் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக மாநில துணைச்செயலாளர் அரிமா அசாருதீன்

