புதுக்கோட்டை மாவட்டம் தேக்காட்டூர் ஊராட்சி, நமணசமுத்திரம் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவ மாணவியர்களை வைத்து, கழிவறை சுத்தம் செய்ய வைத்த காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தமிழகப் பள்ளிகள் ஏற்கனவே, வகுப்பறைக் கட்டிடம் இல்லாமல், சுத்தமான குடிநீர் வசதி இல்லாமல், போதிய ஆசிரியர்கள் இல்லாமல் அவலநிலையில் உள்ளபோது, பத்து வயதுக்கும் குறைவான மாணவர்களைக் கழிவறை சுத்தம் செய்ய வைத்திருப்பது, பள்ளிக்கல்வித்துறை எத்தனை சீரழிந்து கிடக்கிறது என்பதைக் காட்டுகிறது. இன்னும் ரசிகர்
Category: அரசியல்
ஆளுங்கட்சிணர். மூன்று லட்சம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை: திருவெற்றியூர் திருச்சினாங்குப்பம், பகுதியில் மீன்பிடி தொழில் செய்து வரும். மீனவர்களுக்காக குடிசை மாற்று வாரியத்தில் இருந்து கட்டப்பட்ட குடியிருப்புகளை. 2019 ஆம் ஆண்டு திறப்பு விழா கொண்டாடப்பட்டது. ஆனால் இன்று வரை மீனவராகிய எங்களுக்கு குடியிருப்பை ஒதுக்கி தரவில்லை. ஒவ்வொரு ஆண்டும் வெயில் மழை என்று குழந்தைகள், முதியவர்கள் என குடியிருப்பு இல்லாமல் தவித்து வருகிறோம். என்றும் 2019 ஆம் ஆண்டு 50,000 ரூபாய் டிடி எடுத்து கொடுக்கப்பட்டோம்
வக்ப் சட்டத்தை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்.
ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆற்காடு பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகில் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான வக்ப் திருத்த சட்டத்தை கண்டித்தும் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து தமிழகம் வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் சி.பஞ்சாட்சரம் தலைமையில் நடைபெற்றது. ஆற்காடு நகரத் தலைவர் பியாரேஜான் அனைவரையும் வரவேற்றார். ஆற்காடு கிழக்கு ஒன்றிய தலைவர்
பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன தின விழா.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன தின விழா மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகர தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் தணிகாசலம், மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.வி.பிரகாஷ், டி.எல்.பாலாஜி, முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் பாலமுருகன், சமகல்வி பொறுப்பாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்தாபன நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் சரவணன், சுரேஷ்குமார் ஆகியோர் அனைவரையும்
பாட்டாளி மக்கள் கட்சியின் கலந்தாய்வு கூட்டம். மே மாதம் 11ஆம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெறும்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். நகர தலைவர் சஞ்சீவிராயன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் நல்லூர் சண்முகம், பசுமைத்தாயகம் மாநில துணைச் செயலாளர் பொன்மலை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மே மாதம் 11ஆம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெற இருக்கும் பாட்டாளி மக்கள்
த.வெ.க. தொடர்ந்து 7 ஏழாவது நாட்களாக. வெயில் காலம் முடியும் வரை.
சென்னை ஆர்.கே.நகர், தொகுதிக்குட்பட்ட, தண்டையார்பேட்டை வினோபா நகர் பகுதியில். தமிழக வெற்றி கழகம் சார்பாக சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சுறா G.வேலு, மேல் பார்வையில், சென்னை கிழக்கு மாவட்ட பொருளாளர் எஸ்.ஆர்.கிருபா தலைமையில், ஆர்.கே.நகர் பகுதி 38வது வட்டம், மகளிர் அணி தலைவி உமா மகேஸ்வரி, வினோபா நகர் பகுதி மக்களுக்கு, நீர் மோர் வழங்கினார். அப்போது கூறிய மகேஸ்வரி எங்கள் கட்சி சார்பாக, கடந்த ஏழு நாட்களாக
அரசு மருத்துவமனைக்கு 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இரண்டு சக்கர நாற்காலிகளை வழங்கிய த.வெ.க.
வாலாஜா தலைமை அரசு மருத்துவமனைக்கு த.வெ.க. கட்சியினர் 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இரண்டு சக்கர நாற்காலிகளை வழங்கினர். ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் மகளிர் அணி சார்பாக மகளிர் தினவிழாவை முன்னிட்டு மகளிர் அணி நிர்வாகிகள் பவானி உதயகுமார், பத்மப்பிரியா, இந்துமதி, சூரியகாந்தி, ரத்னா, நர்மதா, கவிதா, பத்மா, அனிதா, பிரேமலதா, ஆகியோர் ஏற்பாட்டில் ரூபாய் 25 ஆயிரம் மதிப்பிலான இரண்டு சக்கர நாற்காலிகளை
அனைத்து தாய்மார்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை தருவோம் எனக்கூறி தகுதியான தாய்மார்களுக்கு மட்டும் வழங்குவது ஏன்?
அனைத்து தாய்மார்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை தருவோம் எனக்கூறி தகுதியான தாய்மார்களுக்கு மட்டும் வழங்குவது ஏன்? தாய்மார்கள் உங்களுக்கெல்லாம் கில்லி கீரையா என முன்னாள் அமைச்சர் பென்ஜமின் குற்றச்சாட்டு. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த V.C.மோட்டூர் பகுதியில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அம்மா பேரவை மற்றும் மத்திய ஒன்றியத்தின் சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்கள் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் மத்திய
200 ரூபாய் கொடுப்பதாக கூட்டம் சேர்த்து.100 ரூபாய் கொடுத்த.திமுகவினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் செட்டி தாங்கள் ஊராட்சியில் ரூபாய் 1.32 கோடியில் ஆறு வளர்ச்சி திட்ட பணிகள் புதிய கட்டிடங்களை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 1.32 கோடி மதிப்பிலான முடிவுற்ற ஆறு வளர்ச்சி திட்ட பணிகளின் புதிய கட்டிடம் வரை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார் உடன்

