இராணிப்பேட்டை மாவட்ட 3வது மாபெரும் புத்தகத் திருவிழா 2025 மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இன்றுஇராணிப்பேட்டை வாரச்சந்தை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித் துறை மற்றும் பொது நூலக இயக்கம் இணைந்து ஏற்பாடு செய்யப்பட் 50க்கும் மேற்பட்ட புத்தக அரங்கங்கள் கொண்ட இராணிப்பேட்டை மாவட்ட 3வது மாபெரும் புத்தகத் திருவிழா 2025 என தெரிவித்து உரையாற்றினார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப.,
Category: பொழுதுபோக்கு
தங்கத்தை மிஞ்சும் வெள்ளி.. எதிர்காலத்தில் இதுதான் நடக்கும்! நிபுணர்கள் கணிப்பு
சென்னை: சர்வதேச அளவில் தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்து வரும் நிலையில் இனி வரும் நாட்களில் தங்கத்தை விட வெள்ளி அதிக மதிப்புடையதாக இருக்கும் என பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் முறையாக வெள்ளி கிலோ ரூ. 1 லட்சத்தை தாண்டியது. இந்த விலை உயர்வு வரலாற்று திருப்பமாக பார்க்கப்படுகிறது. வேதாந்தா குழுமத்தின் தலைவரான அணில் அகர்வால் இது குறித்து கூறுகையில், “டாலர் விலையில் ஏற்பட்டுள்ள ஏற்ற

