ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற திங்கள் மனு நாளில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.அந்த மனுவில்,தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் புதியவர்களுக்கு E L O வழங்குவதை தடுக்க கோரியும், வாடிக்கையாளருக்கு அரசு பாக்ஸ் இல்லாததால் தனியார் பாக்ஸ்களை வழங்கி வந்த நிலையில் அதை எடுத்துவிட்டு அரசு பாக்ஸ் போட வேண்டும் என நிர்பந்திப்பதை தடுக்க என குறிப்பிடப்பட்டு இருந்தது.மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் 9150223444..
.