பேருந்து நிறுத்த நிழல் குடை. மக்கள் உயிரை பறிக்கும் அபாய நிலையில். ராணிப்பேட்டை மாவட்டம்.

பேருந்து நிறுத்த நிழல் குடை. மக்கள் உயிரை பறிக்கும் அபாய நிலையில். ராணிப்பேட்டை மாவட்டம்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த வன்னிய மோட்டூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் அமைந்துள்ள நிழல் குடை 30 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டது. தற்போது நிழற்குடை பக்கவாட்டு சுவர் இடிந்தும் மேற்கூரை சீதலமைந்து கம்பிகள் துருப்பிடித்து சேதமான நிலையில் காணப்படுகிறது. எப்போழுது வேண்டுமானாலும் விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலையில் உள்ளது.5-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பேருந்து பயணத்திற்கு நிழற்குடை பயன்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் பயணிகள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் உடனடியாக நிழற்குடையை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் பயணிகள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்.9150223444

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook