4 வகையான போதைப் பொருட்கள். 300 பாக்கெட்டுக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: ஆர், கே, நகர், தொகுதிக்குட்பட்ட, கொருக்குப்பேட்டை ஜீவா நகர் பகுதியில் அரசு தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்து வந்த. “55 வயதுடைய” சத்தியகலைமணி, ஆர்,கே, நகர், போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து ஹான்ஸ், மாவா, என 300 ருக்கும் மேற்பட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்துள்ளது.

