வாலாஜா ஊராட்சி ஒன்றியம், கொண்டகுப்பம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை நீர்வளம், சட்டமன்றம் மற்றும் சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன் பார்வையிட்டார்.
மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்கப்பட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா (இ.ஆ.ப.), மாவட்ட வருவாய் அலுவலர் செ. தனலிங்கம், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) ந.செ. சரண்யாதேவி, ஒன்றியக் குழுத் தலைவர் வெங்கட்ரமணன், துணைத் தலைவர் இராதாகிருஷ்ணன், முகுந்தராயபுரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட சிறப்பு செய்தியாளர்: ஆர்ஜே. சுரேஷ்
செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 91502 23444

