காவல்துறை துணைத்தலைவர் தலைமையில் குற்றக் கலந்தாய்வு கூட்டம்!
ராணிப்பேட்டையில் வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் தலைமையில் குற்றக் கலந்தாய்வு கூட்டம்! ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் Dr. ஜி. தர்மராஜன் தலைமையில் குற்றக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகணன், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி, மற்றும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்


