மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க சமுக ஆர்வலர்கள் கோரிக்கை!!!!
மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க சமுக ஆர்வலர்கள் கோரிக்கை!!!! வாலாஜாவில் வேகத்தடையால் 60 வயது மதிக்கத்தக்க பெண்மணி சாலையில் கிழே விழுந்து தலையில் பலத்த ரத்த காயம்.!!! மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க சமுக ஆர்வலர்கள் கோரிக்கை!!!! ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்திற்கு முன்பாக ரூபாய் 13 கோடியே 51 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் 24


