அரசு மருத்துவமனைக்கு 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இரண்டு சக்கர நாற்காலிகளை வழங்கிய த.வெ.க.
வாலாஜா தலைமை அரசு மருத்துவமனைக்கு த.வெ.க. கட்சியினர் 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இரண்டு சக்கர நாற்காலிகளை வழங்கினர். ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் மகளிர் அணி சார்பாக மகளிர் தினவிழாவை முன்னிட்டு மகளிர் அணி நிர்வாகிகள் பவானி உதயகுமார், பத்மப்பிரியா, இந்துமதி, சூரியகாந்தி, ரத்னா, நர்மதா, கவிதா, பத்மா, அனிதா, பிரேமலதா, ஆகியோர் ஏற்பாட்டில் ரூபாய் 25 ஆயிரம் மதிப்பிலான இரண்டு சக்கர நாற்காலிகளை


