விழிப்புணர்வுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.
திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் சமூக செயற்பாட்டாளர் அவேர்னஸ் அப்பாவிற்கு பாராட்டு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. தமிழ்நாடு மாநிலத்திலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் மக்கள் கூடும் இடங்களில் சட்டை, பேண்ட் தலைக்கவசம், மோட்டார் வாகனம் முழுக்க சாலை விழிப்புணர்வு வாசகத்துடன் வித்தியாசமாக வலம் வரக்கூடியவர் சிவசுப்பிரமணியம் என்ற அவேர்னஸ் அப்பா ஆவார் 11நவ59ஆண்டில் பிறந்தவர். நாமக்கல்.பரமத்தி வேலூரை பூர்வீகமாக கொண்டவர். எட்டாம் வகுப்பு வரை படித்தவர்,


