அரசு தேர்வு எழுதும் 255 மாணவர்கள்
புகைப்படம் லிங்கம்
மறியலில் ஈடுபட முயன்ற ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது.
புதிய தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப்பெறு கோரி ரயில்வே துறை மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும் எனவும். அதே போன்று பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வுகளை திரும்ப பெற வேண்டும் என, பல்வேறு கோரிகளை வலியுறுத்தி சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில், ரயில்கள் வந்து செல்லும் தண்டவாளத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், ஒன்றிணைந்து ரயில்
மன் கி பாத் முதல் நாள் அஞ்சல் உறை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
மன் கி பாத் மனதின் குரல் என்பது நாட்டு மக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடியால் நடத்தப்படும் ஒரு இந்திய வானொலி நிகழ்ச்சியாகும், இதில் அவர் அகில இந்திய வானொலி , டிடி நேஷனல் மற்றும் டிடி நியூஸ் ஆகியவற்றில்இந்தியர்களுக்கு உரையாற்றுகிறார் . அக்டோபர் 3 , 2014 அன்று முதல் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து, 100வது அத்தியாயம்ஏப்ரல் 30, 2023’ அன்று ஒளிபரப்பப்பட்டது மற்றும் உலகம் முழுவதும் ஒளிபரப்பப்பட்டது. மனதின் குரல்
சிறுதானிய ஆண்டு முதல் நாள் தபால் உறை குறித்த சிறப்பு சொற்பொழிவு
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் சிறுதானிய ஆண்டு முதல் நாள் தபால் உறை குறித்த சிறப்பு சொற்பொழிவு திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் தலைவர் விஜயகுமார் வரவேற்றார். நிறுவனர் நாசர் துவக்க உரையாற்றினார். பொருளாளர் தாமோதரன், இணைப் பொருளாளர் மகாராஜா, அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் அன்பழக பாண்டியன், சிவகுமார், குத்புதீன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.செயலர் விஜயகுமார் 2018 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் 2023 ஆம் ஆண்டை சர்வதேச
பாரம்பரியத்தின் பாதுகாவலர்கள் சிறப்பு அஞ்சல் உறை நூல் அறிமுகம்
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் பாரம்பரியத்தின் பாதுகாவலர்கள் சிறப்பு அஞ்சல் உறை நூல் அறிமுகம் திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் விஜயகுமார் வரவேற்றார். நிறுவனர் நாசர் துவக்க உரையாற்றினார். பொருளாளர் தாமோதரன், இணைப் பொருளாளர் மகாராஜா, அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் அன்பழக பாண்டியன், சிவகுமார், குத்புதீன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தலைவர் லால்குடி விஜயகுமார் பாரம்பரியத்தின் பாதுகாவலர்கள் சிறப்பு அஞ்சல் உறை புத்தகத்தை திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப்
திருச்சி வரலாறு பேசுவோம் நூல் வெளியீட்டு விழா
திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் திருச்சி ராயல் லயன்ஸ் சங்கம் ஈகை சிறகுகள் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் திருச்சி வரலாறு பேசுவோம் நூல் வெளியீட்டு விழா திருச்சி தமிழ்ச் சங்கம் சிற்றரங்கில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி தமிழ் சங்க அமைச்சர் உதயகுமார் திருச்சி வரலாறு பேசுவோம் நூலினை வெளியிட பத்மஸ்ரீ சுப்புராமன், திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க பொதுச்செயலாளர் ஜவகர் ஆறுமுகம், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் கவிஞர்
எடப்பாடி யார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு..
எடப்பாடி யார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு.. திருவொற்றியூர் மேற்கு பகுதி கழகம் சார்பில். ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முன்னாள் அமைச்சர்… தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடியார் 71 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை திருவொற்றியூர் தேரடி சந்திப்பில் மேற்குப் பகுதி கலகம் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே குப்பன் மற்றும் ஏழாவது வார்டு மாமன்ற உறுப்பினர் டாக்டர் கார்த்திக்
சர்வதேச யோகா தினத்தில் யோகா ஆசிரியருக்கு பாராட்டு!
சர்வதேச யோகா தினத்தில் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு பாராட்டு! கைராசி என் கோபால்தாஸ் ஜூவல்லர்ஸ் நிறுவனம் சார்பில் சர்வதேச யோகா தின விழா திருச்சியில் நடைபெற்றது. சர்வதேச யோக தின விழாவில் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும் யோகா ஆசிரியருமான விஜயகுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும், எச்ஐவி தொற்று உள்ளவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், சுகப்பிரசவத்திற்கு சுகமான யோகா பயிற்சி அளித்து வருவதுடன்
படிப்போம் பகிர்வோம் நிகழ்வில் சோழ நாட்டு நடு கற்கள் நூல் குறித்த சிறப்பு சொற்பொழிவு
திருச்சி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து படிப்போம் பகிர்வோம் நிகழ்வில் சோழ நாட்டு நடு கற்கள் நூல்குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியினை நடத்தியது. திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தலைமை வகித்தார். நூலக பணியாளர் மீனாட்சி சுந்தரம் துவக்க உரையாற்றினார். சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர் , லட்சுமி நாராயணன்,சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர்


