சென்னை வடக்கு மாவட்டம், ஆர்கே நகர் கிழக்கு பகுதியில்
இரண்டாவது நாளாக இன்று, நடைபெற்ற வாக்காளர் சேர்த்தல் சிறப்பு முகாமில்.

சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தா.இளையஅருணா, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, ஆகியோரின் ஆலோசனைப்படி.
ஆர் கே நகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 39, 40, 42, 43, ஆகிய வட்டங்களில் நடைபெற்றுவரும் வாக்காளர் சேர்த்தல். நீக்குதல். திருத்தம், ஆகிய சிறப்பு முகாம்களை சென்னை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர்
என்.மருதுகணேஷ், பகுதி தலைவர் என்.அனிபா, பகுதி துணைச் செயலாளர்
ஆர்.டி.இராஜா, ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

அப்போது அந்தந்த வாக்குச்சாவடிகளில் பாகநிலை அலுவலர்களால் நடைபெறும் குறைபாடுகள் குறித்து, நமது வட்டச் செயலாளர்களிடமும், பாகநிலை முகவர்களிடமும் கேட்டறிந்தனர்.

இந்நிகழ்வின் போது வட்ட பொறுப்பாளர்கள் என்.எம்.கதிரேசன், சி.மணிகண்டன், ச.தமிழ்செல்வன், இராஜா மற்றும்
மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர்கள்
ப.ஆ.சண்முகம், வி.முத்து, க.மனோகரன்,
மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் கே.தேவபிரசாத், மா.ரூபசங்கர், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மு.விஜயகுமார்,
மாவட்ட பிரதிநிதிகள் கே.தேவதாஸ்,
நா.கோதண்டன், பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் ஹரித் குமார் ,
முன்னாள் வட்ட பொறுப்பாளர் வி.மோகன் , முன்னாள் வட்டச்செயலாளர் எரிமலைபாலு, திருப்பதிசாமி, டி.ஆர்.தணிகாசலம், எஸ்.ஜெகன், டி.லெனின், கே.குமார்,
மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.