மகளிர் தினம் என்பது அடிப்படை உரிமைகளை மீட்கும் தினம் என்பதை மகளிர்கள் அறிந்தால் பலபலப்புகள் இல்லாமல் உரிமைகளை மீட்டெடுக்கவும் உரிமைகளை மீட்டெடுக்கவும் அர்த்தமுள்ள தினமாக மகளிர் தினத்தை பயன்படுத்த மகளிர்கள் முன் வரவேண்டும் காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைகழகத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் தூர் தர்ஷன் பாண்டிசேரி இயக்குநர் கலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினி பேச்சு

செய்தியாளர் சுரேஷ்குமார்