வேலூர் மாவட்ட ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில்
தொடர்ந்து கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த ஜெயக்குமார்,கஸ்பா,
இருவரை தனிப்படை அமைத்து தேடிவந்தனர். ஆற்காடு SSS கல்லூரி சந்திப்பில் காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த ஜெயக்குமார்,கஸ்பா, அவ்வழியாக வருவதை கண்டறிந்த.
தனிப்படையினர். கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு நீதிமன்ற காவல்
பெறப்பட்டு மேற்படி இருவரை வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் .
பின்னர் இவ்வழக்கானது சேலம் EC கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு இருவரையும் தற்சமயம்
சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்து.
இவரின் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும். வகையில் இராணிப்பேட்டை காவல்
கண்காணிப்பாளர். மயில்வாகனன். பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி ஓராண்டு
காலம் குண்டர் தடுப்பு காவலில் அடைக்க ஆணையிட்டதின்
ஜெயக்குமார்.கஸ்பா, இருவரையும் ஓராண்டு குண்டர் தடுப்பு காவலில்
வைக்கப்பட்டுள்ளார்.

செய்தியாளர் சுரேஷ்குமார்.