சென்னை: திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகரில் மறைந்த காங்கிரஸ் கட்சியின். MP. H.வசந்தகுமார் அவர்களுக்கு. புகழாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர் மத்திய மாவட்ட வர்த்தக பிரிவின் காங்கிரஸ் கமிட்டி தலைவர் வே.உமாபதி தலைமையில் திருவுருவப்படத்தை, திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில். நடிகரும் MP. H.வசந்தகுமார், மகனுமான விஜய் வசந்த் அன்னதானத்தை துவக்கி வைத்தார்.