அதிமுக அவை தலைவர் மதுசூதனன் கீழே விழுந்து காயமடைந்தார் அவரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து நலம் விசாரித்தார்.

சென்னை தண்டையார் பேட்டை கோதண்டராமன் தெருவில் அதிமுக அவை தலைவர் மதுசூதனன் வசித்து வருகிறார் அவர் சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் கீழே விழுந்ததாக தெரிகிறது அதில் கையில் எழுப்பு முறிவு ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுசூதனன் வீட்டிற்கு வந்தார் பின்னர் அவரிடம் நலம் விசாரித்தார் அப்போது மதுசூதனன் மனைவி ஜீவா, மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் உடன் இருந்தனர்.