வேலூர் மாவட்டம்
காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் உள்ள ஆற்றில், இன்று அதிகாலையில் அத்துமீறி மணல் திருடிக் கொண்டிருந்த மினி வேன்.
மணல் திருடர்களை பிடிக்க மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசார் S.I வடிவேல் அவர்கள் தலைமையில் , பிரம்மபுரம் ஆற்றிலிருந்து வந்த மினி வேனை பிடிக்க முயன்ற போது, ஒட்டுநர் வாகனத்தை விட்டு தப்பியோட்டம் . இதன் உரிமையாளர் காங்கேய நல்லூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்.
திருவலம் காவல் நிலையத்தில் அந்த வாகனத்தை ஒப்படைத்து , அதன் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

செய்தியாளர் சுரேஷ்குமார்.