சென்னை ஆர் கே நகர் தொகுதிக்கு உட்பட்ட சாஸ்திரி நகர், காமராஜர் நகர், நியூ சாஸ்திரிநகர், சிக்கந்த பாளையம், காமராஜர் நகர், மோஷபுரம், ஆகிய பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இங்கே குடிநீர் குழாய்கள் கழிவுநீர் பிரச்சனை பட்டா வழங்குதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செயல்படுத்தி தருமாறு ஊர் பொதுமக்கள் அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்எஸ் ராஜேஷிடம் கோரிக்கை வைத்தனர் இந்த கோரிக்கை தொடர்பாக
மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ராஜேஷ் பேசுகையில் மக்கள் பிரச்சனை அனைத்தையும் உடனடியாக தமிழக முதல்வரின் கண் பார்வைக்கு கொண்டு சேர்க்கப்படும் உங்கள் பிரச்சனை அனைத்துக்கும் கூடிய விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தார்.