தமிழக அரசு முதல்வர் வழிகாட்டுதலின்படி
சென்னையில் 144 தடை உத்தரவு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் 43 வது கிழக்கு வட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். நகர், திருவள்ளுவர் நகர், தேவராஜ் கிராமணி தோட்டம் வேடர்பறி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள நலிந்த 500 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், நிவாரணமாக வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட பொருளாளர் ஏ.கணேசன், மாவட்ட மீனவரணி செயலாளர் பி.ஜெகன், ஆர்.வி.அருண்பிரசாத், சந்தனசிவா, ஜெ.எம்.நரசிம்மன், எம்.கண்ணா, கே.பி.கர்ணன், ஆர்.குமரேசன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

.