ராணிப்பேட்டை திருவள்ளுவர் சிலை அருகில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை எதிர்க்கட்சிகளின் தேசவிரோத பொய் பிரச்சார போராட்டங்களை குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து 700க்கும் மேற்பட்ட மக்கள் ஒத்துழைப்புடன் பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பாக ஆதரவு பேரணி நடைபெற்றது
பேரணியில் மசோதாவை குறித்து ஆதரவான விவரங்களை முழக்கமிட்டு ஊர்வலமாக சென்று முக்கிய பிரமுகர்கள்.

மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஆதரவு மனுக்களை வழங்கினார்கள்
இதில் அரகோணம் பாராளுமன்ற பொறுப்பாளர் வி.கே.சிணிவாசன் வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் விஜயன் எ.ஆர்.எஸ் அருள்.மாவட்ட தலைவர் பாபு. ஆற்காடு வர்த்தக அணி தலைவர் பாலசுந்தரம். ஆற்காடு நகர தலைவர் சரவணன். சமுக சேவகர் டாக்டர் சாய்ஆதித். டி.கோபிநாத். பத்ரிநாத், கார்த்தி, நகர ஒன்றிய பி.ஜே.பி நிர்வாகிகள் ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் மாவட்ட ஒன்றிய அணைகளின் அமைப்பாளர்கள்.

மற்றும் துணை அமைப்பாளர்கள் ஊராட்சி கழக செயலாளர்கள் பிரதிநிதிகள் மற்றும் துணை அமைப்பாளர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் என

பெரும்திரலாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..
ராணிப்பேட்டை துணை கண்காணிப்பாளர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தார். எந்தவிதமான அசம்பாவிதம் இல்லாமல் அமைதியாக பேரணி முடிந்தது.

வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.