சென்னை தண்டையார் பேட்டை நேரு நகரில் வசிப்பவர் சபாபதி(வயது57) ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்தவர் இந்த நிலையில் மீண்டும் அவர் மருத்துவ பரிசோதனை செய்தபோது ஆஸ்துமா நோய் இருப்பது தெரியவந்தது இதனால் மனமுடைந்த சபாபதி ஊஞ்சல் கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார் இச் சம்பவம் தொடர்பாக ஆர்.கே.நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.