அக்னி பாரதி அகாடமி மற்றும் இமைகள் அறக்கட்டளை இணைந்து நடத்திய வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி

ஆற்காடுல் ஜன சங்க கட்டிடதில் சிறப்பாக நடைபெற்றது இதில் டாக்டர் ர.சையத் பாரூக் (நிறுவனர் இமைகள் அறக்கட்டளை) தலைமை தாங்கினார் இதில் சிறப்பு விருந்தினராக.

ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர்.
மயில்வாகனன் கலந்து பள்ளி மாணவர்களுக்கு தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான வழிமுறைகளை மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் அழகாக விளக்கம் அளித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார் ஆசிரியர் ராஜா மாணவர்களின் கையொப்பம் கூறித்து விளக்கினார் ஆசிரியர் ரங்கநாதன்
அவர்கள் மாணவர்களுக்கு தேர்வுக்கான ஊக்குவிப்பு பற்றிய கூறினார். அக்னி பாரதி அகாடமி ஆசிரியர் வரதராஜ் மற்றும் மனோஜ் இறுதியாக நன்றி உரை நடத்தினார்கள்.100க்கும் மேற்பட்ட ஆற்காடு நகர


அணைத்து பள்ளி மாணவ மாணவிகள் இன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டானர் அனைவரும் தேர்வில் பயன்படுத்தி கொள்ள நொட்குறிப்பு,பேனா, பென்சில் பைல் ஸ்கேல் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது….

வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்…