ராணிப்பேட்டை மாவட்டம்
குடியாத்தம் தி.மு.க எம்.எல்.ஏ காத்தவராயன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய திமுக தலைவர் ஸ்டாலின் அதனைதொடந்து

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் நேற்று காலமான திமுக முன்னால் நகர செயலாளர் நித்யானந்தம் அவர்களின் உருவபடத்திற்க்கு திமுக தலைவர் ஸ்டான்லி. மலர் தூவி மறியாதை செலுத்தி அவர் குடும்பத்தினருக்கு அறுதல் தெரிவித்தார் உடன் ராணிப்பேட்டை சட்ட மன்ற காந்தி மற்றும் ஆற்காடு சட்ட மன்ற உறுப்பினர் ஈஷ்வரப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..