வட சென்னை மனிதம் பழகு நண்பர்கள் குழு சார்பாக திரைப்பட நடிகர்கள் கல்லூரி மாணவர்கள் சமூக வலைதள நண்பர்கள் ஆகியோர் ஒன்றினைந்து குடும்ப அட்டை இல்லாமல் தவிக்கும் மக்களுக்கும் தரமான மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கினர்.
ஊரடங்கு உத்தரவினால் காசிமேடு மீனவர்கள் எழை எளியொர் வீட்டிலேயே முடங்கி இருப்பதினால் தங்களது அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து உணவுக்காக போராடும் நிறையில் அவர்களுக்கு உதவும் வகையில் வட சென்னை மனிதம் பழகு நண்பர்கள் குழு சார்பாக திரைப்பட நடிகர்கள் கல்லூரி மாணவர்கள் சமூக வலைதள நண்பர்கள் ஆகியோர் ஒன்றினைந்து ராயபுரம் காசிமேடு எண்ணூர் விரைவு சாலை ஓரம் உள்ள குடிசைப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு. மளிகை பொருட்களான அரிசி பருப்பு கோதுமை காய்கறிகள் ஆகியவைகளை அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று சமூக இடவெளியுடன் அமரவைத்து அவர்களுக்கு முககவசம் அணியவைத்து கிருமி நாசியில் கைகளை கழுவ வைத்து மளிகை பொருட்களை வழங்கினர் பின்னர் கொரோனா தோற்று பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கி கிடக்கும் மக்களுக்கும் குடும்ப அட்டை இல்லாமல் தவிக்கும் மக்களுக்கும் தரமான மளிகை பொருட்கள் இலவசமாக வழங்குவது மற்றும் யாரும் விட்டை விட்டு வெளியே வரவேண்டாம் அடிக்கடி கைகளை கழுவுங்கள் என்று அனைவரும் கடைகளுக்கு செல்லும் பொழுது இடைவெளியை பயன்படுத்துங்கள் என்று கை கூப்பி கேட்டு கொள்வதாக தெறிவித்தார். அன்பு,திரைப்பட நடிகர்.