வேலூர் மாவட்டம்
கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணி முதல் 12.30.வரை 1500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் முற்றுகையிட தொடங்கினர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருபக்கமும் இஸ்லாமிய மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்தை முன்னிட்டு டி.ஐ.ஜி. காமினி மற்றும்
வேலூர் மாவட்ட
எஸ்.பி. பிரவேஷ்குமார் தலைமையில் 10 டி.எஸ்.பி கள் 25 இன்ஸ்பெக்டர்கள் ஆயிரம் போலீசார் ஊர்காவல் படையினர் கலெக்டர் அலுவலகம் அருகிலேயே காலையிலிருந்தே குவிக்கப்பட்டனர் இதனால் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது..

வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்