நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் மக்களே தாக்கி வரும் நிலையில் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது இதை அடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ1000 ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது ஆனால் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம் அதிகம் கூடுவதால் இதனால் தமிழக அரசு குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு வீடுகளுக்கு சென்று ரூ1000 தர வேண்டும் என்று. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார் இதன்படி சென்னை திருவொற்றியூர் உள்ள பகுதி ரேஷன் கடை ஊழியர்கள் இரவு நேரம் என்ற பாராமல்
வீடுகளுக்கு நேரடியாகச் சென்று குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 1000 வழங்கினார் அப்பகுதி மக்களின் குடும்ப அட்டைகளை காண்பித்து பின்னர் பதிவு செய்யப்பட்ட சமூக இடைவெளி கடைபிடித்து ஆயிரம் ரூபாயை வாங்கிச் சென்றனர், இதனால் அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்,