வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்

வேலூர்
மாவட்டஆட்சியர்
அ.சண்முகசுந்தரம்.IAS

இராணிப்பேட்டை
மாவட்ட ஆட்சியர்.
திவ்யதர்ஷினி.IAS.

திருப்பத்தூர்
மாவட்ட ஆட்சியர்.
சிவன்அருள்.IAS.

தலைமையில்
புதிய மாவட்டத்திற்கான
எல்லை வரையறு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது இதில்
மக்கள் பிரதிநிதிகளாக
இராணிப்பேட்டை
மாவட்ட செயலாளர்
சாதனைசெம்மல்
ஆர்.காந்தி.MLA.

வேலூர்
மாநகரசெயலாளர்
ப.கார்த்திகேயன்.MLA.

ஆம்பூர்
அ.செ.வில்வநாதன்.MLA.

ஆற்காடு
JL.ஈஸ்வரப்பன்.MLA.

திருப்பத்தூர்
அ.நல்லதம்பி.MLA.
கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார்கள்…

வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்