சென்னை கொருக்குப்பேட்டை 41 ஆவது வட்ட கழகத்தின் சார்பில் மணலி விரைவு சாலையில் உள்ள கொடுங்கையூர் நகர் பகுதியில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள கூலித் தொழிலாளர்களுக்கு சுமார் 2000 குடும்பங்களுக்கு நிவாரண உதவி பொருட்களாக சுயம்பு, முருகேசன், வட்டச்செயலாளர் நித்யானந்தம், ஆகியோரது ஏற்பாட்டில். வடசென்னை மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ராஜேஷ் நிவாரண பொருட்களை ஏழை எளிய மக்களுக்கு வழங்கினார் இந்த நிகழ்வில் எழில் நகர் வியாபாரி சங்கத்தின் தலைவர் ராஜேஷ் கலந்துகொண்டார். உடன் பகுதி செயலாளர் ஜனார்த்தனன், கணேசன், விநாயகமூர்த்தி, வேலு, மற்றும் சக நிர்வாகிகள் உடனிருந்தனர்.