கொரோனா நிவாரணமாக, செங்கொடி சங்கம் திருவெற்றியூரில் துப்புரவு ஒப்பந்த தொழிலாளர்கள் 20 பேருக்கு 5 கிலோ, மளிகை பொருட்கள் உள்ளிட்ட, 1,500 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை, வின்கோ பகுதிகளில் 20 பேருக்கும் சுற்று வட்டாரத்தில் மொத்தம் 200 பேருக்கு செங்கோடு சங்கத்தின் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது .
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, நாடு முழுதும், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக, பெரும்பாலான மக்கள் வீட்டிற்குள் முடக்கப்பட்டுள்ளனர்.ஊரடங்கால், மக்கள் கையில் பணமின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன தங்களால் முடிந்த, உதவிகளை மேலும் மேலும் துப்புரவு ஒப்பந்த ஊழியர்களுக்கு இரண்டாவது தவணையாக நிவாரணம் வழங்கப்படும் என்று செங்கோடு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் தெரிவித்தார்.திருவெற்றியூர் செய்தியாளர் கருணாகரன்